உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / நாள் ஒன்றுக்கு 8 பாடங்கள் மட்டுமே School time opening change

நாள் ஒன்றுக்கு 8 பாடங்கள் மட்டுமே School time opening change

புதுச்சேரி அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே அதற்கு ஏற்ப பள்ளியின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 8. 45 மணிக்கு திறக்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கு துவங்கும். மாலையில் 4 மணிக்கு பதிலாக 4.20 மணிக்கு நிறைவு பெறும் .

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை