உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஆடி வெள்ளி கோலாகலம்

புதுச்சேரியில் ஆடி வெள்ளி கோலாகலம்

நைனார்மண்டபத்தில் பிரசித்திபெற்ற நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலின் 41-ஆம் ஆண்டு செடல் விழா 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது .

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை