உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம். No more Tamil Nadu education board system in pondy

அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம். No more Tamil Nadu education board system in pondy

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை சபை துவங்கியதும் எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் சிபிஎஸ்சி கல்வியை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இயை விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாட திட்டத்தை படிக்க வாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை