உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கம்போடியா, பாகிஸ்தான் வரை நெட்ஒர்க் loan app cyber fraud Puducherry

கம்போடியா, பாகிஸ்தான் வரை நெட்ஒர்க் loan app cyber fraud Puducherry

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் வயது 40 இவர் 2023 ம் ஆண்டு ஆன்லைன் செயலி மூலம் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றார் கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்தி வந்தார். ஆண்ட்ரூஸின் மார்ஃபிங் செய்த புகைப்படத்தை அனுப்பிய மர்ம நபர்கள் கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். செலுத்தாவிட்டால் மார்ஃபிங் செய்த போட்டோவை உன்னுடைய வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நண்பர்களுக்கு ஷேர் செய்வோம் என மிரட்டினர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை