/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மின் வாரிய காம்ப்வுண்ட் சுவர் இடிந்து மூவர் பலி|Accident | 3 killed| Puduchery
மின் வாரிய காம்ப்வுண்ட் சுவர் இடிந்து மூவர் பலி|Accident | 3 killed| Puduchery
புதுச்சேரி மரப்பாலம் வசந்த் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாய்க்கால் கட்டும் பணி நடக்கிறது. இதில் அரியலூர் மாவட்டம் நெட்டகுறிச்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தனர். வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின் துறைக்கு சொந்தமான பழைய காம்ப்வுண்ட் சுவர் திடீரென இடிந்து விழுந்தது..
மார் 31, 2024