உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கனவுகளின் தடைக் கற்கள் நூல் வெளியீட்டு விழா

கனவுகளின் தடைக் கற்கள் நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி தமிழ் சங்கம் சார்பாக லாவண்யா எழுதிய கனவுகளின் தடைக் கற்கள் கட்டுரை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், தமிழ் சங்க தலைவர் கலைமாமணி முத்து, யோகி பதிப்பகம் புதுவை சரவணன், கலைமாமணி ராஜா, சீனு மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை