உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி விவசாயிகள் ஏக்கம் | chellipattu basin built | farmers wondering

புதுச்சேரி விவசாயிகள் ஏக்கம் | chellipattu basin built | farmers wondering

புதுச்சேரியில் பிரெஞ்சு காலத்தில் விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்காக சொல்லிப்பட்டு பகுதியில் படுகை அணை கட்டப்பட்டது. இந்த அனைத்து உரிய பராமரிப்பின்றி 2021ம் ஆண்டு பழுதடைந்தது. அணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அணை பழுதடைந்து நான்காண்டுகளாகியும் சரி செய்யவில்லை. இதனால் புதுச்சேரியில் பெய்யும் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகிறது. எனவே விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி சொல்லிப்பட்டு படுகை அணையை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலிறுத்தினர்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ