உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / தினமலர் வினாடி வினாவில் அசத்திய மாணவர்கள்! நாசா செல்லும் 2 வெற்றியாளர்கள் | Dinamalar | NASA

தினமலர் வினாடி வினாவில் அசத்திய மாணவர்கள்! நாசா செல்லும் 2 வெற்றியாளர்கள் | Dinamalar | NASA

தினமலர் நாளிதழ் மாணவர் பட்டம் இதழ் பதிப்பு, புதுச்சேரி ஆச்சாரியா வேல்டு எஜூகேஷன் நிறுவனத்துடன் இணைந்து வி-3 என்ற பெயரில் மெகா வினாடி வினா போட்டியை நடத்தியது. புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 175 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஜன 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி