உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா, பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today

வெள்ளத்தில் மூழ்கிய 300 ஏக்கர் சீரக சம்பா, பொன்னி | விவசாயிகள் கண்ணீர் | Puducherry | Rain Today

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கலப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இங்குள்ள ஏரி பல ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. ஏரியின் மதகு, கால்வாய்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் நேற்று மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழையால் ஏரியை நோக்கி பெருவெள்ளம் வந்தது. ஏரிக்குள் செல்ல முடியாமல் பக்கத்து வயல் பகுதிக்குள் பாய்ந்தது. 300 ஏக்கரில் பயிரிட்ட சீரக சம்பா, பொன்னி, பொன்மணி நெல் பயிர் நீரில் மூழ்கியது. வாழையும் பாதிக்கும் நிலை வந்தது.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை