உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program

சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program

புதுச்சேரி கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் 155 வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசைப்பயணத்தை கவர்னர் கைலாசநாதன் துவக்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட சமுதாய விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப்பட்டன.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை