உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கலைகள் கற்கும் குழந்தைகள் | Jawahar Children's Home Free Summer Classes

கலைகள் கற்கும் குழந்தைகள் | Jawahar Children's Home Free Summer Classes

புதுச்சேரி அரசு சார்பில் ஜவகர் சிறுவர் இல்லம் செயல்படுகிறது. இங்கு மாலை வேளையில் பள்ளி மாணவ-மாணவியருக்கு இசை, நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் இலவச கோடை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கோடை கால இலவச பயிற்சி வகுப்புகள் 7 மையங்களில் கடந்த 1ம் தேதி துவங்கியது. இதில் 1600 பேர் சேர்ந்தனர். அவர்களுக்கு கலைகள் மற்றும் விளையாட்டுகள் கற்றுத் தரப்படுகிறது.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி