உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / நடனகாளியம்மன், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம் | Karaikal | Kaliamman temple kumbabhishek

நடனகாளியம்மன், சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிேஷகம் | Karaikal | Kaliamman temple kumbabhishek

காரைக்கால் திருமலைராயன்பட்டினம் நடன காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. கடந்த 15 ம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் 18 ம் தேதி முதற்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நான்காம் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மார் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி