உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் பாஜவினர் தர்ணா-பரபரப்பு | karaikal | BJP Protest

காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் பாஜவினர் தர்ணா-பரபரப்பு | karaikal | BJP Protest

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் பாஜவினர் வந்தனர். ராமர் கோயில், பிரதமர் மோடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக அன்சாரி பாபு கருத்து வெளியிட்டதாக புகார் செய்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீரென தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி