உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் இராகு ஸ்தலம் | Kumbakonam | Thirunageswaram Naganathaswamy temple

திருநாகேஸ்வரம் நவக்கிரகங்களில் இராகு ஸ்தலம் | Kumbakonam | Thirunageswaram Naganathaswamy temple

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவி்ன் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை