/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ தீவிர தேடுதல் வேட்டையில் தீயணைப்பு வீரர்கள் | 3 people slept away in the water
தீவிர தேடுதல் வேட்டையில் தீயணைப்பு வீரர்கள் | 3 people slept away in the water
புதுச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. வீடுகளில் மழை நீர் புகுந்தது. லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனது பைக்கை எடுக்க சென்றபோது ஓடையில் ஓடிய மழை நீரில் இழுத்துச்செல்லப்பட்டார். அவரை மீட்க சென்ற இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக 10, 2024