/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரியில் வாகன ஓட்டிகள் வரவேற்பு | Flasers LED lights to prevent accident
புதுச்சேரியில் வாகன ஓட்டிகள் வரவேற்பு | Flasers LED lights to prevent accident
புதுச்சேரி நகரில் தலைவர்களின் சிலைகளை ஒட்டி சதுக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்குகின்றன. விபத்துக்களை தவிர்ப்பதற்காக சதுக்கங்களை சுற்றிலும் led விளக்குடன் ஒளிர்ப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.
நவ 02, 2024