/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ கேள்விகளுக்கு சரியான விடையளித்து பரிசுகளை அள்ளிய மாணவ செல்வங்கள் | Dinamalar Manavar Pathippu Pattam
கேள்விகளுக்கு சரியான விடையளித்து பரிசுகளை அள்ளிய மாணவ செல்வங்கள் | Dinamalar Manavar Pathippu Pattam
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் புதுச்சேரி ஆச்சாரியா வோல்ர்டு கிளாஸ் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் மெகா வினாடி வினா வி-3 போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்போட்டிகள் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 150 பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் ஆரவாரத்துடன் துவங்கியது. இதில் மொத்தம் 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஜன 28, 2025