/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ 21 சுற்றுலா தலங்களுக்கு ரெட் பஸ்! ஒரு நாளுக்கு இவ்வளவு தானா?| puducherry tourist places|tourism
21 சுற்றுலா தலங்களுக்கு ரெட் பஸ்! ஒரு நாளுக்கு இவ்வளவு தானா?| puducherry tourist places|tourism
புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் வசதிக்காக புதிய திட்டத்தை சுற்றுலாத் துறை, போக்குவரத்து துறை இணைந்து அறிமுகம் செய்துள்ளன. இதற்காக சிவப்பு நிறத்தில் 5 பஸ்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் அரிக்கமேடு, சுண்ணாம்பாறு, ஆரோவில், ஆரோ பீச் உட்பட 21 இடங்களுக்கு போகும். நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் கொடுத்தால் போதும் இந்த பஸ்களில் எங்கு வேண்டுமானலும் ஏறலாம். எங்கு வேண்டுமானலும் இறங்கலாம்.
மார் 01, 2024