உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி பால்குடத் திருவிழா பிரசித்தி பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 68 வது மாசி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை முதல் பெரியவர் வரை ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். மார்ச் 19 ம் தேதி கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் மார்ச் 20ம் தேதி காவடி, பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகுவிமரிசையாக நடக்கிறது.

மார் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி