உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும் என விஜய் சூளுரை | Vijay |TVK |Pondicherry

புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும் என விஜய் சூளுரை | Vijay |TVK |Pondicherry

கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் முதல் முறையாக புதுச்சேரி துரைமுகம் மைதானத்தில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற அனுமதி பெற்ற தொண்டர்கள் வந்திருந்த போதும் அனுமதி இல்லாத தொண்டர்களும் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் பிரசார வேனில் ஏறி விஜய் பேசினார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மற்றும் தொண்டர் படையினர் திணறினர், 13 நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய் திமுகவை சாடியும் புதுச்சேரி அரசை பாராட்டியும் பேசினார். புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசிப்பறக்கும் என சூளுரைத்தார். அவரது பேச்சை கேட்ட தொண்டர்கள் ஆராவாரத்தில் ஈடுபட்டனர்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி