உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மந்த்ராலய பீடாதிபதி பங்கேற்பு | Vijendra theertha swamigal Aradhanai vizha

மந்த்ராலய பீடாதிபதி பங்கேற்பு | Vijendra theertha swamigal Aradhanai vizha

ராகவேந்திரரின் பரமகுருவான விஜேந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கும்பகோணம் ராகவேந்திரர் மடத்தில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நாளை துவங்குகிறது. இதில் மந்த்ராலய பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கலந்து கொள்கிறார். விழாவின் துவக்கமாக சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை