/ மாவட்ட செய்திகள்
/ புதுக்கோட்டை
/ அனுமன் வேடத்தில் ராம கீதம் பாடி மக்களை அயோத்திக்கு அழைக்கும் பாஜ | Ramar Temple | Ayodhya
அனுமன் வேடத்தில் ராம கீதம் பாடி மக்களை அயோத்திக்கு அழைக்கும் பாஜ | Ramar Temple | Ayodhya
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க புதுக்கோட்டை மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்வு பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த் தலைமையில் நடந்தது. பாஜவினர் அனுமன் வேடமிட்டு ராம கீதம் பாடி வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஜன 16, 2024