உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / மண்டல, மகர விளக்கு காண மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் Mandala and Makaravilakku puja

மண்டல, மகர விளக்கு காண மாலை அணிந்து விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் Mandala and Makaravilakku puja

சபரிமலை ஐயப்ப சாமிகஅகு உகந்த மாதமான கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் துவங்குவர். இதையொட்டி இன்று அதிகாலை சபரிமலையில் நடை திறந்து இந்த ஆண்டுக்கான மண்டல கால சீசன் சரண கோஷத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.

நவ 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை