திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival Mudukulathur
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13ம் ஆண்டு சம்பக சஷ்டி கால பைரவர் யாக விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஆறு நாள் நடக்கும் விழாவையொட்டி தினமும் காலையில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
டிச 06, 2024