/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ சரண கோஷத்துடன் பக்தர்கள் பேட்டை துள்ளல் valabai aiyappan koil aaratu ramanathapuram
சரண கோஷத்துடன் பக்தர்கள் பேட்டை துள்ளல் valabai aiyappan koil aaratu ramanathapuram
ராமநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முத்து நாச்சி அம்மன் கோயிலில் இருந்து உடல் முழுவதும் பல வண்ணங்களை பூசி ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளினர்.
டிச 26, 2024