உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / 4 அடி நீளம், 50 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் ஆமை|Ramanathapuram | fisherman's

4 அடி நீளம், 50 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் ஆமை|Ramanathapuram | fisherman's

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மோர்பண்ணை மீனவர்கள் முருகானந்தம், கணேஷ், குமார், பாண்டி கடலில் மீன்பிடித்தனர். வலையில் மெகா சைஸ் ஆமை இருந்தது. மீனவர்கள் தங்களது வலையை அறுத்து ஆமையை உயிருடன் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். அது 4 அடி நீளம் மற்றும் 50 கிலோ எடையுடன் இருந்தது.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி