உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம், திண்டுக்கல், தேனியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்| kallalagar |vaigai river

ராமநாதபுரம், திண்டுக்கல், தேனியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்| kallalagar |vaigai river

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக பெருமாள், கள்ளழகர் வேடமணிந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு அரக்கு நிற பட்டு உடுத்தி கள்ளழகர் வேடத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர்.

ஏப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை