நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் Ranipet heavy rain
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
டிச 03, 2024