/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ அறிவிக்கப்படாத மின்வெட்டால் அலறும் விவசாயிகள் | power cut issue | farmers protest | Ranipet
அறிவிக்கப்படாத மின்வெட்டால் அலறும் விவசாயிகள் | power cut issue | farmers protest | Ranipet
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், நெமிலி, பானாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை அறிகவிக்கப்படாத மின் வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் கடும் அவதி படுகின்றனர். குறிப்பாக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். புதிதாக பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. ஏற்கனவே சாகுபடி செய்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
ஏப் 23, 2024