உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அசத்தல் Salem Agricultural Producers Cooperative Soci

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அசத்தல் Salem Agricultural Producers Cooperative Soci

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 601 விவசாயிகள் தலா 35 கிலோ எடை கொண்ட 4,213 மூட்டைகளை விற்பனைகாகக் கொண்டு வரப்பட்டன.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ