உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சேலம் வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் இதுதான் முதல் முறை ranji trophy 2024 salem cricket stadiu

சேலம் வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் இதுதான் முதல் முறை ranji trophy 2024 salem cricket stadiu

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது. தமிழகம், பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது.

பிப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ