/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ஓமலூர் அருகே பஞ்சு மூட்டைகளுடன் லாரி சாம்பல் cotton lorry caught fire fire accident
ஓமலூர் அருகே பஞ்சு மூட்டைகளுடன் லாரி சாம்பல் cotton lorry caught fire fire accident
சேலம் மாவட்டம் ஓமலூர் பனங்காட்டில் உள்ள சோபா, மெத்தை தயாரிப்பு கம்பெனிக்கு பெங்களூரூவில் இருந்து லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்தனர். பனங்காடு அருகே வந்த போது பஞ்சு மூட்டை மின் கம்பத்தில் உரசி எதிர்பாராதவிதமாக தீ பிடித்தது.
மார் 01, 2024