/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ மூலவர் முத்துமலை முருகனுக்கு 16 வகையான அபிேஷகம் Salem Muthumalai Murugan Temple
மூலவர் முத்துமலை முருகனுக்கு 16 வகையான அபிேஷகம் Salem Muthumalai Murugan Temple
சேலம் மாவட்டம் ஆத்துார் முத்து மலை முருகன் கோயிலில் கிருத்திகை மற்றும் சஷ்டியொட்டி மூலவர் முத்துமலை முருகனுக்கு 16 வகையான அபிேஷகங்கள் நடைபெற்றன. மூலவர் பாலசுப்ரமணியர் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார்.
மார் 16, 2024