உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / தேவாலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை | good friday | tuticorin panimaya matha church

தேவாலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை | good friday | tuticorin panimaya matha church

ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை பவனி நடந்தது. இதையொட்டி இயேசுவின் பாடுகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமும் சென்றனர்.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை