உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிப்பு Salem Anthony's Church Festival

3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிப்பு Salem Anthony's Church Festival

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மேல்நாரியப்பனுார் அந்தோணியார் ஆலயத்தில் 118 வது பெருவிழா நடைபெறவுள்ளது. பயணிகளின் வசதிக்காக விரைவு ரயில்கள் மேல்நாரியப்பனுார் ஸ்டேஷனில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் யஸ்வந்த்பூர் - புதுச்சேரி வாராந்திர ரயில், மங்களூர் - புதுச்சேரி வாரந்திர ரயில், மேல்நாரியப்பனுார் ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயில்கள், வரும் 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரை மேல்நாரியப்பனுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜூன் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி