உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 2 விபத்து வழக்குகளில் ₹ 34.10 லட்சம் இழப்பீடு வழங்கல் Salem Lok Adalat

2 விபத்து வழக்குகளில் ₹ 34.10 லட்சம் இழப்பீடு வழங்கல் Salem Lok Adalat

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இந்தாண்டுக்கான 2 வது மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பையும் அழைத்து சமரச தீர்வு காணும் முயற்சியில் சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.

ஜூன் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை