/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ வயநாடு, நீலகிரியை தொடர்ந்து ஏற்காட்டில் மண் சரிவு Landslide Yercaud Salem
வயநாடு, நீலகிரியை தொடர்ந்து ஏற்காட்டில் மண் சரிவு Landslide Yercaud Salem
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றிரவு 121 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. கனம் மழையால் ஏற்காடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மலை கிராமங்கள் இருளில் மூழ்கியன. பஸ் ஸ்டாண்ட் அருகே மண் சரிவு ஏற்பட்டது.
ஆக 10, 2024