உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பதக்கங்களை குவித்து வரும் 'ஆணழகன்' ஜெயபிரகாஷ் Asian Bodybuilding and physique sports championship

பதக்கங்களை குவித்து வரும் 'ஆணழகன்' ஜெயபிரகாஷ் Asian Bodybuilding and physique sports championship

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் வயது 31. பட்டதாரியான இவர் கடந்த 2013 முதல் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். கடந்த மாதம் கேரளா கொச்சினில் நடந்த ஆசிய அளவிலான ஆணழகன் போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில் ஆத்தூர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்று தேர்வானார்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை