சேலம் டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவு RI suspended DRO Order Salem
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு ஆர்.ஐ.யாக கனிமொழி பணி புரிந்தார். இவரிடம் பயனாளி ஒருவர் நலத்திட்ட உதவி பெறுவதற்காக தடையில்லா சான்று கேட்டார். சான்று வழங்க ஆர்.ஐ. கனிமொழி லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
செப் 03, 2024