உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / உருட்டுக்கட்டையால் ஓட்டலை சூறையாடிய ஹோம்கார்டு காவலர் Homeguard who looted hotel salem

உருட்டுக்கட்டையால் ஓட்டலை சூறையாடிய ஹோம்கார்டு காவலர் Homeguard who looted hotel salem

சேலம் அம்மம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஹோட்டல் நடத்தி வருபவர் உமா. நேற்றிரவு அங்கு வந்த இளைஞர் 300 ரூபாய்க்கு டிபன் வாங்கினார். பணம் கேட்ட உமாவிடம், நான் போலீஸ். என்னிடமே பணம் கேட்கிறாயா? கடையை காலி செய்துவிடுவேன், என மிரட்டி உருட்டு கட்டையால் கடையை சேதப்படுத்தி விட்டு ஓசி டிபனுடன் எஸ்கேப் ஆனார்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை