உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / 7 ஆண்டாக மின் இணைப்புக்காக காத்திருக்கும் தொழிலாளி Salem Electricity Board waiting for elect

7 ஆண்டாக மின் இணைப்புக்காக காத்திருக்கும் தொழிலாளி Salem Electricity Board waiting for elect

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சிக்குட்பட்ட வெல்கம்நகரில் வசிப்பவர் கூலித் தொழிலாளி செந்தில். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் கடந்த 2017 ல் ரூ.10 லட்சம் மதிப்பில் 851 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி, 2019 முதல் வீட்டு வரி செலுத்தி வருகிறார்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ