வனத்துறை ஏற்பாடு Aanaivari falls mini van launch Attur Selam
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் கிராமத்தில் முட்டல் ஆனைவாரி அருவி உள்ளது. வனத்துறையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் அருவி பாதுகாக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஜன 01, 2025