உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பாலம் இறந்துவிட்டதாக மாலை அணிவித்து நுாதன ஆர்ப்பாட்டம் Narasingapuram bridge damage Attur Sale

பாலம் இறந்துவிட்டதாக மாலை அணிவித்து நுாதன ஆர்ப்பாட்டம் Narasingapuram bridge damage Attur Sale

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே நரசிங்கபுரம் வழியாக வசிஷ்ட நதிக்கு செல்லும் சிற்றோடையின் குறுக்கே ஏழு ஆண்டுகளுக்கு முன் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் சேதமடைந்த இடத்தில் ஜல்லி கலவை போட்டு சரிசெய்தனர்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை