/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ராஜராஜ சோழன் வழிபாடு செய்த செல்லியம்மன் கோயில் Athur Chelliyamman temple
ராஜராஜ சோழன் வழிபாடு செய்த செல்லியம்மன் கோயில் Athur Chelliyamman temple
சேலம் மாவட்டம் ஆத்துார் ராஜராஜ சோழன் வழிபாடு செய்த ஆத்தூர் செல்லியம்மன் கோயிலில் பஞ்சமிதிதியொட்டி வராகி அம்மனுக்கு சிறப்ப யாகம் நடைபெற்றது. தேய்பிறை பஞ்சமி திதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.
ஜன 19, 2025