உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள் Repair buses Attur Salem

ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள் Repair buses Attur Salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பஸ் ஸ்டாண்டில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு டவுன் பஸ் கடம்பூர் நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்றபோது கியர் ராடு உடைந்து பாதி வழியில் பஸ் நின்றது. பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். கியர் ராடு வெல்டிங் வைத்து ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் புறப்பட்டது.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ