உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அலகு குத்தி, அக்னிசட்டி பூங்கரகம் எடுத்த பக்தர்கள் | Salem | Muthumariamman Temple

அலகு குத்தி, அக்னிசட்டி பூங்கரகம் எடுத்த பக்தர்கள் | Salem | Muthumariamman Temple

சேலம் மாவட்டம், ஆத்தூர் புத்திரகவுண்டன்பாளையம் முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 30 ம் தேதி சக்தி அழைப்புடன் தொடங்கியது. 500 க்கும் மேற்பட்ட பெண்கள முத்துமாரியம்மனுக்கு பொங்கல் வைத்து அலகு குத்தி, பூங்கரகம் எடுத்தும், தீச்சட்டி எடுத்து, மேளதாளம் முழங்க புதிதாக சீரமைக்கப்பட்ட தேருடன் ஊர்வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மே 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி