/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ இயற்கை விவசாயத்தில் அமோக விளைச்சல் | open air prison sugarcane harvest | salem
இயற்கை விவசாயத்தில் அமோக விளைச்சல் | open air prison sugarcane harvest | salem
சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர் கைதிகளின் மனப்போக்கை மேம்படுத்த பல்வேறு பிரத்யேக தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படும் இயற்கை விவசாயம், கேக் பேக்கிங், மசாலா பொருள் மற்றும் செக்கு எண்ணெய் தயாரித்தல், ஷூ மேக்கிங் போன்றவை சிறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயம் செய்வர். நன்னடத்தை அடிப்படையில் சில கைதிகள் விவசாயம் செய்ய தேர்ந்தெடுக்கப்படுவர் கத்திரிக்காய் வெண்டைக்காய் பாகற்காய் செடிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர்.
ஜன 11, 2025