உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / 'வேல் வேல் வெற்றி வேல்; வேல் வேல் வீர வேல்' என சரண கோஷம் எழுப்பிய நகரத்தார் Palai Thaipusam

'வேல் வேல் வெற்றி வேல்; வேல் வேல் வீர வேல்' என சரண கோஷம் எழுப்பிய நகரத்தார் Palai Thaipusam

பழநி தைப்பூசத் திருவிழாவையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக இன்று குன்றக்குடியை வந்தடைந்தனர்.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !