/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ நிற்க வைத்து சொல்லுங்க; என்ன வேணும் கேளுங்க எனும் தலைப்பில் பாஜ கலந்துரையாடல் Coimbatore
நிற்க வைத்து சொல்லுங்க; என்ன வேணும் கேளுங்க எனும் தலைப்பில் பாஜ கலந்துரையாடல் Coimbatore
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாஜ சார்பில் நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க என்னும் தலைப்பில் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி பொன்னாபுரத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி பாஜ வேட்பாளர் வசந்தராஜன் விவசாயிகளுடன் பேசினார்.
மார் 26, 2024