/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ மது குடிப்பதை தட்டிக்கேட்ட ஊழியருக்கு நேர்ந்த சோகம் motor operater murder sivagangai
மது குடிப்பதை தட்டிக்கேட்ட ஊழியருக்கு நேர்ந்த சோகம் motor operater murder sivagangai
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முசுண்டபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 56. காவிரி கூட்டு குடிநீர் திட்ட மோட்டார் ஆப்பரேட்டராக வேலை பார்த்தார். வெள்ளி இரவு குடிநீர் மோட்டார் அறையில் தங்கராஜ் பணியில் இருந்தார். அப்போது, மோட்டார் அறையில் உட்கார்ந்து மது அருந்த 2 பேர் பாட்டிலும் கையுமாக வந்தனர். அவர்களை தங்கராஜ் தடுத்தார். இது அரசு பணியிடம்: இங்கு மது அருந்தக் கூடாது என்றார். வந்த ஆசாமிகள் ஏற்கனவே
ஆக 10, 2024